தமிழ் நாடு மின்சார வாரியம், சத்தி கோட்டத்தை சேர்ந்த, புளியம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை 10.12.2024 செவ்வாய்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சத்தி மின் கோட்டப் பொறியாளர் சண்முக சுந்தர ராஜ் தெரிவித்து உள்ளார்.
புளியம்பட்டி, ஆம்போதி, ஆலத்தூர், காராப்பாடி, கணுவக்கரை, நல்லூர், செல்லம்பாளையம், ஆலம்பாளையம், ராமநாதபுரம், வெங்கநாயக்கன் பாளையம். கள்ளிப்பாளையம், மாதம்பாளையம், பொன்னம்பாளை யம்,