பவானிசாகர் பகுதியில், நாளை மின்தடை .


 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பவானிசாகர் துணை மின் நிலையத்தில், நாளை 7ம் தேதி சனிக்கிழமை மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில்,  காலை 9.00 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம்   தடைபடும் என சத்தியமங்கலம் மின் கோட்ட, கோட்ட பொறியாளர் சண்முக சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

பவானிசாகர், கொத்தமங்கலம், வெங்கநாயக்கன்பாளையம், கணபதி நகர், சாத்திரக்கோம்பை,ராமபயலூர், புது பீர் கடவு, பண்ணாரி, ராஜன் நகர், திம்பம், ஆசனூர், கேர்மாளம், கோட்ட மாளம், ரெட்டரூர், பகுத்தம்பாளையம்.






Previous Post Next Post