ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக அந்தியூர் சட்டமன்ற தொகுதி,அந்தியூர் ஒன்றியம் சார்பில் எம்.எல்.ஏ.வெங்கடாசலம் தலைமையில்
ஈரோடு காளிங்கராயன் இல்லம் முன்பு 20 பேருந்துகளில் 1000 மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் வரவேற்றனர்