கேரளாவின் வைக்கத்தில் பெரியார் நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பெரியார் நினைவகத்தையும், புகைப்படங்களையும் .தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தனர். தொடர்ந்து இருமாநில முதல்வர்களும் பார்வையிட்டனர். முன்னதாக வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்ருக்கு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அத்தாணி கே.எஸ். பிரகாஷ், செ.கார்த்திகேயன், பி.ஜி.சன் சுரேஸ்,மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்றனர்.