கோவை சூலூர் சி.எஸ்.ஐ இராபட்சன் நினைவாலயத்தில்ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பில் ஆலய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது மாலையில் ஆலய வளாகத்தில் கிறிஸ்துமஸ் பாடித் தீ நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சபைஆயர் அருள்.ரமேஷ் ஜோசப் செயலர் பொருளர் மற்றும் ஆலய கமிட்டி உறுப்பினர்கள் திருமண்டல உறுப்பினர்கள் ஆண்கள் ஐக்கிய சங்கம் பெண்கள் ஐக்கிய சங்கம் வாலிபர் குழு ஒய்வுநாள் பாடசாலை பாடகர் குழு சபைமக்கள் திரளாக கலந்து கொண்டனர் இவர்களுடன் திமுக சிறுபான்மை அமைப்பாளர் வெ.சந்திரசேகரன் கலந்து கொண்டார்