வங்கதேச இந்துக்கள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் திருப்பூரில் 400 பேர் கைது

வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்து மக்களை மீதான காவல்துறை அடக்குமுறைகளை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி முன்பு  அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 400 பேர் கைது‌ செய்யப்பட்டனர்.

Previous Post Next Post