பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கோயமுத்தூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலிங் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு சமூக பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு அதற்கு தகுந்த அரசு அதிகாரிகளை கொண்டு தீர்வு காணவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது
மேலும் கவுன்சிலின் வரும் மூன்றாண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்வும் சிறப்பாக நடைபெற்றது.
பின்வரும் நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
கௌரவத் தலைவர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனம் தலைவர் தவத்திரு மருதாசல அடிகளார் பேரூர் ஆதீனம் செயல் தலைவர் அய்யாசாமி, செயலாளர் கே.துரைசாமி பொருளாளர் கே.பாலசுப்பிரமணியன் துணைத் தலைவர்கள் சந்திரமோகன், முத்துராஜ் இணைச் செயலாளர்கள் லயன்.தேவபாலன், பாலமோகன் மற்றும் சட்ட ஆலோசகர் மந்திராச்சலம் அதைத் தொடர்ந்து ஐந்து கவர்னிங் கவுன்சிலிங் உறுப்பினர்களும் ஐந்து செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர் டிஜேஎம் சௌந்தரராஜன் துணை ஒருங்கிணைப்பாளர்களாக சாகுல் ஹமீது மற்றும் சிவராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் மதியம் 2.30 மணி அளவில் கூட்டம் இனிதே முடிவற்றது