கோவை சூலூர் வட்டம், இடையார்பாளையம் கிராமத்தில், தி/வா. அல்ட்ரா ரெடிமிக்ஸ் கான்கிரீட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திரால் பட்டா நிலத்தில் அனுமதியின்றி குவாரி பணியில் ஈடுப்படுத்தப்பட்ட ட்ராக்டர் கம்ப்ரெஸ்ஸர் கைப்பற்றி சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அனுமதியின்றி குவாரி பணி மேற்கொண்ட பகுதியினை அளவீடு செய்து அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் அனுமதியின்றி கிராவல் கனிமம் ஏற்றி வந்தற்காக இரண்டு டிப்பர் வாகனங்கள் கனிமத்துடன் கைப்பற்றபட்டு, முறையே சூலூர் மற்றும் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.