கோவை சூலூர் மார்க்கெட் ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ இராபர்ட்சன் நினைவு ஆலயத்தில் ஆண்கள் ஐக்கிய சங்கம் துவக்கம்

கோவை சூலூர் மார்க்கெட் ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ இராபர்ட்சன் நினைவு ஆலயத்தில் ஆண்கள் ஐக்கிய சங்கம் துவக்கப்பட்டது இதில் சூலூர் சி.எஸ்.ஐ ஆலயத்தின் ஆயர் ரமேஷ்ஜோசப், சூலூர் மைந்தர்கள் விக்டர், பிரேம்குமார்,சார்லஸ் ரமேஷ்குமார், தாண்எலியாசர், சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் அவர்களுடன் பிசி உறுப்பினர்கள், டிசி உறுப்பினர்கள் பாடகர்குழு வாலிபர் குழு பெண்கள் ஐக்கிய சங்கம், ஆண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்கள், சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர் இவர்களுடன் திமுக ஒன்றிய சிறுபான்மை அமைப்பாளர் வெ.சந்திரசேகரன் கலந்துகொண்டார்
Previous Post Next Post