தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்


 *தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு  மனுக்களை பெற்றார் கூட்டத்தில் உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளை பயனாளிகளிடம் அளித்தார் இந்தக் கூட்டத்தில் மாநகர் நல அலுவலர் வினோத் ராஜ் தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post