இல்லந்தோரும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இருகூர் உதயபூபதி தலைமையில் நடைபெற்றது

தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த
கழக இளைஞரணிச் செயலாளர் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கினங்க கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேஷன் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பிரகாஷ் எம்பி ஆகியோர் வழிகாட்டுதலில் கோவை தெற்கு மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் சபரிகார்த்திகேயன் ஆலோசனையின் பேரில் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 
தெற்கு ஒன்றியம் கலங்கல் ஊராட்சி கிளை பாகம் எண் 210 க்கு உட்பட்ட பகுதியில் இல்லந்தோரும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை
தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இருகூர் உதயபூபதி தலைமையில் நடைபெற்றது சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலங்கல் ஊராட்சி கலங்கல் கிளை செயலாளர் சிவக்குமார் ,மகளிரணி வளர்மதி,பாகமுகவர்கள் சுப்பிரமணி இளைஞரணி மேகநாதன்,கலங்கல் இளைஞரணி பிரகாஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Previous Post Next Post