திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு இந்து சேவா சங் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு இந்து சேவா சங் சார்பாக திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி கன்னியம்மன் நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் அப்பகுதி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவள்ளுவர் மாவட்ட செயலாளர் முருகன் துணைச் செயலாளர் பாலசிங் திருவள்ளூர் மாவட்ட ஐடி விங் சத்யா மாநிலச் செயலாளர் கமலநாதன் மாநிலத் தலைவர் ஆவடி.ஸ்டாலின் மற்றும் மாதவரம் தொகுதி பொறுப்பாளர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்
Previous Post Next Post