தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கோவை மாநகர் மாவட்ட சூலூர் ஒன்றிய விநாயகர் சதுர்த்தி விழா அழைப்பிதழை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்திற்கு வருகை தர வேண்டி மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர்.விஜயகுமார்,வழக்கறிஞர்.ரவீந்திரன்,திருஞானசம்பந்தம் கோவை மாநகர் மாவட்ட பூசாரி பேரவை அமைப்பாளர் மற்றும் சிவகுரு மாநகர் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர்,ரங்கசாமி கொங்கு மண்டல இணை அமைப்பாளர் பூசாரி பேரவை, சரவணன் மாநகர் மாவட்ட இணை அமைப்பாளர் ஆகியோர் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கியதோடு விழா சிறக்க ஆசீர்வாதம் பெற்றனர்