கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 78ம் ஆண்டு சுதந்திர தின விழா

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியம், தாளியூர் பேரூராட்சி, குளத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நம் தேசத்தின் 78ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் நண்பர்கள் குழுவின் சார்பாக நாட்டின் சுதந்திரம் நம் தலைவர்கள் செய்த உயிர் தியாகம் பெற்ற சுதந்திரத்தை பேணி காப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது முடிவில் தேசியகீதம் பாடப்பட்டது முடிவில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நோட்டு புத்தகம், வாய்ப்பாடு, மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது
Previous Post Next Post