தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை தேசியத்தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்த தயாரிப்பாளர் மரியாதைக்குரிய ஏ.எம் சௌத்திரி தேவர் அவர்களை நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.பி பாலா மற்றும் என்.ராஜேஷ் கவுண்டர் காமாட்சிபுரம் தர்மா பாலசுப்பிரமணியம்ஆகியோர் சந்தித்து பொன்னாடை போர்த்தி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் தேசியத்தலைவர் திரை காவியம் வெற்றி அடையவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் ஏ.எம் சௌத்திரி தேவர் அவர்களின் பயணம் இனிதே வெற்றி அடைய நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்