தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கம் 18வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்
மிகச் சிறப்பாக சென்னை பாடியில் அன்னை கல்யாண மாளிகையில் நடைபெற்றது.மாநில தலைவர் K.பாஸ்கரன் தலைமையில் மற்றும் மாநில செயலாளர் MV.கோவிந்தராஜன் முன்னிலையில் நடைபெற்றது
இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும்
மாநில நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்