மாட்டுவண்டியில் அமர்ந்துவந்து, நூதனமுறையில்,பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த, திமுகவேட்பாளர் ஆ.ராசா.

தமிழகத்தில், வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ள, நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ள நிலையில், கொளுத்தும் கோடை வெப்பத்தை பொருட்படுத்தாத அரசியல் கட்சி வேட் பாளர்கள், மக்களிடம் நூதன முறை யில் வாக்குகளை சேகரித்து வருகின் றனர். அதன் ஒரு பகுதியாக, நீலகிரி நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ஆ.ராசா எம்.பி, மத்தி யில் ஆளும் மோடி தலைமையிலான, பிஜேபி அரசின் தவறான ஆட்சியின் விளைவாக, அனு தினமும்,ஏறி வரும் விலைவாசி உயர்வை கண்டித்தும், மோடி அரசின் பொய்யான வாக்குறு திகளை சுட்டிக்காட்டும் விதமாக, மோடி அரசு குடும்பத்துக்கு 15 லட்சம் ரூபாய் வழங்குவதான போலி காசோ லை மற்றும் ஏறி வரும் எரிவாயு சிலி ண்டர் விலையை கண்டித்து சிலிண் டருக்கு மாலை அணிவித்தும், படித்த இளைஞர்கள் பக்கோடா சுட்டு பிழை க்கலாம் என்ற மோடியின் வார்த்தை யை விளக்கியும் நூதன முறையில் வாக்காளிடம் வாக்கு சேகரித்து வந்த நிலையில், சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய பகுதிகளான அரசூர், உக்கரம், செண்பக புதூர்,கோண மூலை,அரியப்பம்பாளையம், புளியம் பட்டி பிரிவு பகுதிகளில், தேர்தல் பரப் புரை மேற்கொண்டு, வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ஆ. ராசா, பெட்ரோல் விலை உயர்வு காரணமாக,பொது மக் கள்,மோட்டார் சைக்கிள் கூட ஓட்ட இய லாத நிலையில் உள்ளதை எடுத்து உரைக்கும் விதமாக,மோட்டார் சைக் கிளை, மாட்டு வண்டியில் ஏற்றி, அந்த மாட்டு வண்டியில் தானும் அமர்ந்து வந்து, நூதன முறையில், வாக்காளர் களிடம் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார். 

இத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில், திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செய லாளர் என், நல்லசிவம், திமுக ஒன் றிய செயலாளர் கே. சி. பி. இளங்கோ, உள்ளாட்சி மன்ற தலைவர்கள் , மாக் கினாங்கோம்பைஅம்மு.கே.ஈஸ்வரன் இண்டியம் பாளையம் செந்தில், உக் கரம் முருகேசன், செண்பக புதூர் ராசாத்தி, கோண மூலை குமரேசன் என்கிற செந்தில் நாதன் மற்றும் , அரி யப்பம் பாளையம் பேரூர் கழக செய லாளர் வழக்கறிஞர் செந்தில்நாதன், அரியப்ப்பம்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி செந்தில் நாதன்,முன்னாள் எம்எல்ஏக்கள் பி.எல். சுந்தரம், எல். பி. தர்மலிங்கம் மற்றும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் டாக்டர், வி.சி.வரதராஜ், ஒன் றிய குழு உறுப்பினர் சின்னச்சாமி, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், மற்றும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர் கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி கள், சார்பு அணி நிர்வாகிகள்,தொண் டர்கள், திமுக கட்சி  நிர்வாகிகள் மற் றும் தொண்டர்கள், பொதுமக்கள் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.





Previous Post Next Post