ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தொடர் சட்டப் போராட்டங்களால் வெற்றி - கனிமொழி MP தலைமையில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த போராட்டக் குழுவினர்.!


 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தொடர் சட்டப் போராட்டங்களால் வெற்றி - கனிமொழி MP தலைமையில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த
போராட்டக் குழுவினர்.!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தொடர் சட்டப் போராட்டங்களால், தூத்துக்குடி மக்களுக்கான நீதியை உறுதிசெய்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் இன்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நேரில் சந்தித்து நன்றி தெரித்தனர். 

இந்நிகழ்வில் போராட்டக் குழுவைச் சார்ந்த கிருஷ்ணமூர்த்தி, பாத்திமா பாபு, ஹரிராகவன், மகேஷ்குமார், மெரினா பிரபு, சுஜித், குணசீலன், ரீகன், ராஜா, கிதர் பிஸ்மி, சிடர் பிஸ்ளி, அம்ஜித், வசத்தி, சிம்லா, கோபால், வாஞ்சிநாதன், மாரியம்மாள் மற்றும் பூவுலகின் நண்பர்கள்  அமைப்பினருடன் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Previous Post Next Post