முன்னாள் முதலமைச்சர், டாக்டர்.ஜெ. ஜெயலலிதா அவர்களின் 76-வது பிற ந்த நாளை முன்னிட்டு,சத்திய மங்க லம்பழங்குடியினர்,மாணவியர்விடுதி மற்றும்ஆதிதிராவிடர்மாணவ,மாணவியர் விடுதிகள் பவானிசாகர் ஆதி திராவிடர் மாணவர் விடுதியில்,உள்ள மாணவ, மாணவியர்களுக்கு நலத் திட்ட உதவிகளை,முன்னாள் அமைச்ச ரும், அதிமுக அமைப்பு செயலாளரும். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செய லாளருமான,கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு,அனைத்துலக எம்.ஜி. ஆர். மன்ற துணைச் செயலாளரும், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரு மான அ.பண்ணாரி எம்.எல்.ஏ. முன் னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட. ஒன்றிய. நகர் . பேருராட்சி வார்டு, கிளை கழக நிர்வாகிகள். விடுதி வார்டன் கள், ஆசிரியர்கள், விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர