திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில் தேர்தல் பணிக்குழு

கோவை  மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில்  திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக  பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில் தேர்தல்  பணியாற்றிட தேர்தல் பணிக்குழு மாநிலத் தலைவர் ஜே.முஹம்மது ரஃபி அவர்களின் மேற்பார்வையில் கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு செய்யப்படுகிறது
 (1) மூத்த வழக்கறிஞர் எஸ், ராதாகிருஷ்ணன் மாநில பொதுச் செயலாளர்
(2)  வழக்கறிஞர்கே எம் சுப்பிரமணியம் மாநில துணைத்தலைவர்
(3) A. அபுதாஹிர் மாநில இணை ஒருங்கிணைப்பாளர்
(4) ஆர் ஆர் பூபேஷ் மாநில இளைஞரணி தலைவர்
(5) ஆர் காந்தி மாவட்ட தலைவர் 
(6) வழக்கறிஞர் முகமது இஸ்மாயில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
(7) சீனிவாசன் மாவட்டத் துணைத் தலைவர்
(8) மெட்டல் சலீம் மாவட்டத் துணைச் செயலாளர்
(9) அருண்ராஜ் ஆறுமுகம் தகவல்தொழில்நுட்ப அணி தலைவர்
(10)K.U. அபுதாஹிர் செயலாளர் தகவல் தொழில் நுட்ப அணி இவர்களை மாநிலத் தலைவர் ஜே.முஹம்மது ரஃபி நியமனம் செய்துள்ளர் 
Previous Post Next Post