ஈரோடு மாவட்டம் நம்பியூர் காவல் நிலையத்தில் வட்ட காவல் ஆய்வாளர் நிர்மலா தலமையில் தேர்தல் தொடர்பாக காவல்துறை மற்றும் அனைத்து கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மேற்படி கூட்டத்தில் அனைத்து கட்சியினரிடம் நம்பியூர் காவல் நிலையம் நம்பியூர் டவுன் பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த புளியம்பட்டி ரோடு ஆட்டோ ஸ்டேண்ட் ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பாக அனைத்து கட்சியினரிடம் தெரிவிக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. கூட்டத்தில் அதிமுக,திமுக,காங்ரஸ்,பிஜேபிஉள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்