தமிழகம் உள்ளிட்ட நாடு தழுவிய அளவில், போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்றது., குறிப் பாக, தமிழகத்தில்,போலியோ சொட்டு மருந்து முகாம்,அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை கள், அங்கன்வாடி மையங்கள், சத்து ணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள்,இரயில் நிலையங்கள், சோதனைச்சாவடிகள், விமான நிலை யங் கள்,முக்கிய இடங்கள் என மொத் தம் 43,051 மையங்களில்,57.84 லட்சம் குழந்தைகளுக்கும் (5 வயதுக்குட்பட்ட, அனைத்துக் குழந்தைகளுக்கும், சொட்டு மருந்து வழங்கும் வகையில்) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக,ஈரோடு மாவட் டம், சத்தியமங்க லம் ஊராட்சி ஒன்றி யம், கொமார பாளையம் ஊராட்சிக் குட்பட்ட, அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்நடைபெற்றது, முகாமை,கொமரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன், எம்ஜிஆர் நகர் அங்கன்வாடி மையத் தில், குழந்தைகளுக்கு சொட்டு மரு ந்து கொடுத்து, துவக்கி வைத்தார், மேலும் 100 குழந்தைகளுக்கு நகம் வெட்டி பரிசளித்து உற்சாகப்படுத்தி னார், உடன் ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் வடிவேலு, சாவித்திரி ரங்க ராஜ், வளர்ச்சி குழு உறுப் பினர் ராசு, அதிமுக வார்டு செயலாளர் யுவராஜ் மற்றும், பொதுமக்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.