சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இல்லாத காரணத்தினால் 1200 தற்காலிக கடைநிலை மற்றும் தூய்மை பணியாளர் ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக தற்காலிக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய சுயராஜ்ய கட்சியின் தலைவர் ராம் குமார் அவர்களின் சார்பாக கோரிக்கை எழுந்துள்ளது.
தொடர்புக்கு -9384442600