தென் கைலாயம் என்று அழைக்கப்படுகின்ற வெள்ளியங்கிரி மலையில் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள்பாலிக்கிறார். இதில் ஏழாவது மலை பூமி லிங்கமாகவும், தோரணப்பாறை ஆகாய லிங்கமாகவும் இருக்கிறது. பாறைக்குகையில் மூன்று லிங்கங்கள் சுயம்பு வடிவாக அருள்பாலிக்கிறார்கள்.
இப்படி பஞ்சலிங்கமாக அருள்பாலிக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரின் இன்றைய அலங்கார தரிசனம் இதோ:
படங்கள்: ஈஸ்வரமூர்த்த்தி அடியார்
மனோன்மணி அம்மையார்
தோரணப்பிள்ளையார்