ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. K.A. செங்கோட்டையன் அவர்களின் ஆணைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு. தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் உத்தரவின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் திரு. K.M. மகுடேஸ்வரன் அவர்கள் கெட்டிச்செவியூர் அருள்மிகு செல்வ விநாயகர் அருள்மிகு குழந்தை ஆனந்த மூர்த்தி கன்னிமார் அம்மன் மற்றும் கருப்பண்ணசாமி ஆலய திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழாவிற்கு 5000 நன்கொடை வழங்கப்பட்டது இதில் வார்டு உறுப்பினர் திரு.ஈஸ்வரமூர்த்தி(நாகரத்தினம்) முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் திரு. சோமசுந்தரம் மற்றும் கோயில் பூசாரிகள் கோயில் நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தார்கள்.