ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம், கொமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா-மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள்.


 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கொமாரபாளையம்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆண்டு விழா சத்தியமங்கலம் வட்டாரக் கல்வி அலு வலர்கள்.சு.தேவகி,லோ. சரவணன் ஆகியோர்தலைமையேற்றனர்.கொம ராபாளையம் ஊராட்சி மன்றத் தலை வர். ச.ம.சரவணன் வாழ்த்துரை வழங் கினார். சத்தியமங்கலம் வட்டார மேற் பார்வையாளர் இரா. மகேஸ்வரி சிறப் புரையாற்றினார். விழாவில் பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ் ச்சிகள் நடைபெற்றன.விழாவில் எம். ஜி.ஆர் நகர் நரிக்குறவர் இன மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள், அனைவரையும் வெகுவாக கவர்ந் தது. நிறைவாக மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா விற் கான ஏற்பாடுகளை  பள்ளியின் தலை மையாசிரியர் எஸ்.ஏ. நம்பிக்கை மேரி மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய் திருந்தனர்.




Previous Post Next Post