ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி, சந்தைப்பேட்டை, அருள்மிகு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஇராசாக்கள், ஸ்ரீ முத்தம்மை, ஸ்ரீசப்த கன்னிமார்கள், ஸ்ரீ கருப்பண்ணசாமி பெரும் பொங்கல் மற்றும் எழு திங்கள் சீர் விழா.


உலகெலாம் படைத்து,காத்து, அனை த்து உயிரினங்களுக்கும்,  திருவருள் புரியும் எல்லாம் வல்ல இறைவனாக வும்,கொங்கு குலாலர் சுக பிரம்மரிஷி கோத்திரம், காஞ்சிக்கோயில் நாடு வெங்கமேட்டுப்பூசாரி அண்ணன்மார் களின் குலதெய்வமாக விளங்கிவரும் கவுந்தப்பாடி சந்தைப்பேட்டையில்,குடி கொண்டெழுந்தருளும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ சப்த கன்னிமார்கள்,ஸ்ரீ ராசாக்கள்,ஸ்ரீ முத்தம்மை,ஸ்ரீ கருப்ப ண்ணசாமி ஆகிய தெய்வங்களுக்கு பெரும் பொங்கல் திருவிழா மற்றும் எழுதிங்கள் சீர் விழா இன்று 24/ 02/.24 சனிக் கிழமை காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 

பின்னர் பவானி கூடுதுறை ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து , மாலைமாரியம்மன் அம்மை அழைக் கும் இடத்திலிருந்து, மங்கல இசையு டன், தீர்த்தக்குடங்கள் மற்றும் முளைப் பாரி எடுத்து, கவுந்த பாடியில் முக்கிய வீதிகள் வழியாக,ஊர்வலமாகக்வந்து கோயில் வந்தடைந்து,இரவு 8.00 மணி க்கு சுவாமிகளுக்கு,அபிஷேக ஆராத னை, மற்றும் விருந்து நிகழ்ச்சி நடை பெறவுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளைகோவில் விழா கமிட்டி யினர் செய்து வருகின் றனர்.இரவு 11.00 மணிக்கு எழு திங்கள் சீர் நடை பெறவுள்ளது. நாளை பொங்கல் வைத்தல்,காதணிவிழா, பெரும் பூஜை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், நடைபெற உள்ளன.






Previous Post Next Post