சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன பகுதியில், 10 வனசரகங்கள் உள்ளன. இந்த வனச்சரக வனப்பகுதியில், புலி, சிறுத்தை,யானை,கரடி,மான், காட்டெ ருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.இந்த வன விலங்குகள்அவ்வப்போது,உண விற்க்காக, வனப்பகுதியை விட்டு வெளியேறி, குடியிருப்பு பகுதியில் நடமாடுவது வழக்கம். மேலும் மைசூர் நெடுஞ்சாலையில், சாலையை கடப்ப தும் வழக்கமான ஒன்று. இந்த நிலை யில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரி யம்மன் கோவில் அருகே, யானைகள் தங்கள் குட்டிகளுடன், தேசிய நெடுஞ் சாலையை கடந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.