நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் சார்பாக கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் 1998ல் குண்டுவெடிப்பில் பலியான இந்து உறவுகளுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் நிறுவனத் தலைவர் புல்லட் சேகர் மாநில பொதுச் செயலாளர் நட்பு எம்பி பாலா மாநில பொறுப்பாளர் என் ராஜேஷ்கவுண்டர் கோவை தெற்கு மாவட்டத்தின் தலைவர் முருகேசன் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவி கவிதா உடையாம்பாளையம் பகுதி இளைஞரணி தலைவர் மகேஷ் சூலூர் ஒன்றிய செயலாளர் கலையரசன் மற்றும் ஏராளமான இந்து சொந்தங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் புஷ்பாஞ்சலி செலுத்தினர்