விஜய் மக்கள் இயக்கம் கோபி ஒன்றிய தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

 

நடிகர் விஜய்தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியதை தொடர்ந்து தளபதி விஜய் மக்கள் இயக்கம் கோபி ஒன்றிய தலைவர் பிரதீப் குமார் தலைமையில் 





கோபிமொடச்சூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டைக்காரன் கோயில் பகுதியில்பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் .

Previous Post Next Post