ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியத்தில் கோசணம் ஊராட்சி கே மேட்டுப்பாளையத்தில் உள்ள கே ஏ எஸ் நகர் காலனியில் மேல்நிலை குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார் சாதனை செம்மல் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் அவர்கள் அதன் பின் கீழ் காணும் ஊர்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார் பருத்திக்காட்டு மேடு காலனி மொத்த பாளையம் பொத்தக்காடு திருமநாதன் பாளையம் நால்ரோடு பெரியார் நகர் காலனி இந்த நிகழ்ச்சியில் நம்பியூர் வடக்கு தெற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் தம்பி (எ) கே.ஏ சுப்பிரமணியம் சென்னை மணி என்கின்ற எம். ஈஸ்வரமூர்த்தி ஏ பி ஈஸ்வரமூர்த்தி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் எம் எம் எம் செல்வம் JCP மூர்த்தி மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ஒன்றிய குழு தலைவர் சுப்பிரமணியம் கோசனமும் ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி கூட கரை ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் கோசனம் ஊராட்சி குழு உறுப்பினர் ரங்கசாமி மற்றும் தவசுப்பிரமணியம் சின்ன கோசணம் பொன்னுச்சாமி மனோகரன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் வைஸ் மணி ராமசாமி கோசணம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்!