ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், போக்குவரத்து காவல்துறை சார்பில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம். தலைகவசம் - உயிர் கவசம் என எமதர்மன் வேஷமிட்டு, பாசக்கயிறு வீசி பிடிப்பது போல் நூதன பிரச்சாரம்.

சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலம் அருகே, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, சத்தியமங்கலம் போக்குவரத்து காவல்துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் எமதர்மன் வேஷம் மிட்ட ஒரு வர், தலைக்கவசம் அவசியம் குறித்து பொது மக்களிடையே, தலைகவசம், உயிர் கவசம் என்பதை வலியுறுத்தி, தலைகவசம் அணியாத வாகன ஓட்டி களை,பாசக் கயிற்றை போட்டு இழுப் பதுபோல்,விழிப்புணர்வை,ஏற்படுத்தி னார். 


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்,சத் தியமங்கலம்காவல்நிலையகாவல் ஆய்வாளர்(பொ)ஹேமலதா தலை மையில்,போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் சாலை பாது காப்பு விதிகளை எடுத்துரைத்தும்,   வாகன ஓட்டிகள் கட்டாயம் தலை கவ சம் அணிந்து வாகனத்தை ஓட்டவேண் டும் என வலியுறுத்தி,விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Previous Post Next Post