கோவை தெற்கு மாவட்ட தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிசத் மற்றும் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை செயற்குழு

தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிசத் மற்றும் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை  கோவை தெற்கு மாவட்ட செயற்குழு பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திங்கள் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. தலைமை முருகன்  கோவை தெற்கு மாவட்ட அமைப்பாளர் சிறப்புரை வழக்கறிஞர் விஜயகுமார் மாநில இணை பொதுச்செயலாளர் முன்னிலை ரங்கசாமி  கிராம கோவில் பூஜாரிகள் பேரவை கோவை மாவட்ட இணை அமைப்பாளர்  சரவணகுமார் நன்றியுரை மேலும் மாரிமுத்து ரமேஷ் மற்றும் வி.ஹெச். பி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. 1)பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ஆண்டுதோறும் மாசி மாதம் கோவில் திருவிழா நடைபெறுகிறது அது சமயம் பொள்ளாச்சி நகர் முழுவதும் பூவோடு எடுத்து பக்தர்கள்  மற்றும் வெள்ளி தேர் அன்று பூ மார்க்கெட் அருகில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிசத் சார்பாக அன்னதானம் வழங்கப்படும்  2) இந்துக்களாக இருந்து கிறிஸ்டின் மற்றும் முஸ்லிம் மதமாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிசீலிக்கப்படும் என சொன்ன தமிழ்நாடு முதலமைச்சரை தமிழ்நாடு வி.ஹெச்.பி வன்மையாக கண்டிக்கிறது 3) ஒருவேளை இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ் பண்பாடு கலாச்சார மொழி அழிந்துவிடும்என தமிழக முதலமைச்சரை எச்சரிக்கிறது தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் 4) வரும் மார்ச் 2ஆம் தேதி திருச்சியில் நடக்கும் மாநில பொதுக்குழுவிற்க்கு தமிழ்நாடு வி.ஹச்.பி பொறுப்பாளர்கள் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை பொறுப்பாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்று இச்செயற்க் குழுவில் முடிவு செய்யப்பட்டது 5) கோவில் பூஜாரிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களை மீண்டும் தமிழக அரசு திரும்ப அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று செயற்குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு கோவை தெற்கு மாவட்ட தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிசத் மற்றும் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
Previous Post Next Post