பண்ணாரி அருகே கரடி குட்டி நடமாட்டம். வாகன ஓட்டி களின் வைரல் வீடியோ.


 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புவிகள் காப்பகத்துக்குட்பட்ட, 10 வன சரகங்கள் உள்ளன.இங்கு புலி, கரடி மான்,யானை,காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன இந்த வன விலங்குகள் -உணவுக்காக,.அவ்வப்போது வனத் தை விட்டு, வெளியேறுவது வழக்கம். அதே போல இன்று பண்ணாரி கோவி ல் அருகே மைசூர் தேசிய நெடுஞ்சா லையில்,கரடிகுட்டி ஒன்று சாலையை  கடக்க முயன்ற போது, அவ் வழியே வந்த,கர்நாடக மாநில வாகன ஓட்டி கள், கரடியை வீடியோ எடுத்து, சமூக வலை தளங்களில் பதிவிட்டனர்.

தற்போது இந்த வீடியோ, பரவலாக வைரலாகி வருகிறது. சத்தியமங்க லம் - சாம்ராஜ் நகர் தேசிய நெடுஞ் சாலையில், பயணம் செய்யும் ,வாகன ஓட்டிகள் சாலையின் இரு புறமும், ஏதேனும்,வனவிலங்குகள் சாலை யை  கடக்கிறதா? என பார்த்து செல் லும் படி, வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Previous Post Next Post