ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம். கோணமூலை ஊராட்சி காந்திநகர் பகுதி, ரகு கார் டன் முதல் வீதியில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், முத்துலட்சுமி நிதியிலிரு ந்து, ரூபாய் 5லட்சம் மதிப்பீட்டில், தார் சாலை அமைக்கபணி பூமி பூஜையை, ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலை வரும், திமுக சத்தி தெற்கு ஒன்றிய செயலாளருமான கே.சி.பி.இளங்கோ, தலைமையேற்று, துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலு வலர் பிரேம்குமார் (வ ஊ ) மற்றும் மாவட்ட கவுன்சிலர் முத்துலட்சுமி, கோண மூலை ஊராட்சி மன்ற தலை வர், குமரேசன் (எ) செந்தில்நாதன், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டு றவு சங்க தலைவர் வி.சி. வரதராஜ், காந்திநகர் செல்லப்பன், ஜேகேபி சுப்பிரமணியம்,விஜயமூர்த்தி, சஞ்சீவ் குமார், மோகன்ராஜ், செண்பக புதூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் பிரபு, ஒப் பந்ததாரர் பாலமுருகன், அருணாச்ச லம் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.