'FIR-ல் ஜாதிக்கென இடம் இல்லை' - ஆதாரத்துடன் போலீசார் பதிலடி.!
ஏழை விவசாயிகளுக்கு சம்மன்புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ஆதரவாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை FIR-ல் ஜாதிக்கென ஒரு இடம் இருப்பதாக கூறியதையடுத்து அப்படி ஒரு இடமே இல்லை என ஆதாரத்துடன் போலீசார் பதிலடி கொடுத்துள்ளனர்.