மாநில அளவிளான சிலம்பு போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற மாணவியை வாழ்த்தி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி

பள்ளி கல்வித்துறை சார்பாக 2023 - 2024 ஆண்டுக்கான சிலம்பம் போட்டி 19/1/24 அன்று ராணிப்பேட்டையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது இதில் கோவை (CCMA) துணி வணிக சங்கம்  அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ரக்சனா மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றார் அம்மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்அனைவரும் இணைந்து மாணவியை வாழ்த்தி சிறப்பு பரிசு வழங்கினார்கள்
Previous Post Next Post