தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகன மழை - பாதிப்புகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் தலைமையில் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்.!
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகன மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இயக்குனர் பேரிடர் மேலாண்மை துறை சென்னை எஸ்.ஏ.ராமன் தலைமையில் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று 6.1.24 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி , மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வில் பங்கேற்றனர்.