ஈரோடு மாவட்டம், கே.என்.பாளையம் பேரூராட்சி பகுதியில், பொதுமக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு- பேரூராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் வழங்கினார்.




ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம், கெம்பநாய்க்கன்பாளையம் பேரூரா ட்சி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசினை, கெம்ப நாய்க்கன் பாளை யம் திமுகபேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி மன்ற தலைவருமான திரு கே ரவிச்சந்திரன் தலைமையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப் பட்டது விழாவில் பேரூர் அவைத் தலைவர் கே பி நாராயணன் பேரூர் துணைச் செயலாளர் ஆ. ரஜினி தம்பி மாவட்ட பிரதிநிதி கே எஸ் பெரியசாமி பேரூர் துணை செயலாளர் மகளிர் பாப்பா.பேரூர் பொருலாளர்ஆறுமுகம் பேரூராட்சி மன்றத்தின் துணைத் தலைவர் சி சந்திரன் மற்றும் எஸ் தங்கராஜ் தே. வெங்கிடுசாமி ஆர் குமாரசாமி, பொன்னுச்சாமி மற்றும் பேரூர் தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் செல்வராஜ் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் எம் ரமேஷ் பேரூர் மாணவர் அணி அமை ப்பாளர் செல்வராஜ் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், திமுக கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Previous Post Next Post