தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியின் பொங்கல் விழா நடைபெற்றது
கோவை மதுக்கரை சாலையில் அமைந்துள்ள பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியின் பொங்கல் விழாவை முன்னிட்டு பள்ளியின் நிர்வாக அறங்காவலர் கே.வசந்தராஜன்,
ஆர்.திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது பள்ளியின் ஆசிரியர்கள் பாரம்பரிய வள்ளிகும்மி நிகழ்ச்சியுடன்
மாணவ மாணவியர்களுக்கு வீர விளையாட்டுகள் நடத்தப்பட்டது இதில் இளம் சிறார்களுக்கும், பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் கொடுக்கப்பட்டது. பெற்றோர்களுக்கு கோலப்போட்டி, உரியடித்தல், இசை நாற்காலி போன்ற போட்டிகள் நடைபெற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில்