ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்தில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது நம்பியூர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் விளையாட்டு விழாவிற்கு கலந்து கொண்டு நம்பியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பி (எ) சுப்பிரமணியம் விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்து பரிசுகள் வழங்கினார்
எலத்தூர் பேரூர் கழக செயலாளர் சேரன் சரவணன் நம்பியூர் பேரூர் கழக செயலாளர் கருப்பண கவுண்டர் உட்பட கழக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்