*நம்பியூர் மஸ்ஜித் அல்ஹிதாயா சுன்னத் வல் ஜமாத் கமிட்டியின் சார்பாக மதரஸத்துல் மன்பவுல் ஹைராத் மதரஸா மாணவர்களுக்கு மாதந்திர சிறப்பு பரிசு வழங்கிபாராட்டப்பட்டார்கள்*


 நம்பியூர் மஸ்ஜித் அல்ஹிதாயா சுன்னத் வல் ஜமாத் கமிட்டியின் சார்பாக மதரஸத்துல் மன்பவுல் ஹைராத் மதரஸா மாணவர்களுக்கு மாதந்திர சிறப்பு பரிசு வழங்கிபாராட்டப்பட்டார்கள்....

இவ் நிகழ்வில் பள்ளியின் ஜமாத் தலைவர் G.M.ரசீது அலி தலமையில் அவர்கள்,பள்ளியின் இமாம்முஹமதுயாஷிக்(ஹைரி) அவர்கள், மற்றும் மதரஸா மேம்பாட்டு குழு பொறுப்பாளர்கள் மற்றும் ஜமாத் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ....


Previous Post Next Post