மதுரையில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிசத் சார்பில் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி
மதுரை அனுப்பானடி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த ஜேரோம் பாபு அவர்களின் மகள் ரெனி மோனிஷா கிறிஸ்தவ மதத்திலிருந்து தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பினார் மதுரை சிந்தாமணியில் உள்ள ஸ்ரீ தங்க மாரியம்மன் திருக்கோவிலில் வைத்து கோயம்புத்தூர் இந்திரேஸ்வர மடாலயம் ஸ்ரீ ராஜ தேவேந்திர ஸ்வாமிகள் தீட்சிதை வழங்கி ஆசீர்வாதம் செய்து தாய் மதமான இந்து மதத்திற்கு மாற்றினார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதுரை மாவட்ட தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.சந்திரசேகரன் மாநில இணை பொது செயலாளர் வழக்கறிஞர் கோவை.விஜயகுமார் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் ஆர்.வேலுமணி ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர் இந்நிகழ்வில் தாய் மதம் திரும்பிய ரெனி மோனிஷா அவர்கள் பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் கல்யாண சுந்தரம் ரத்னசாமி மற்றும் ஊர் பெரியவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்