கே.என்.பாளையம் பேரூராட்சி திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் தொகுப்பு - பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன வழங்கினார்..


 திமுக ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தி வடக்கு ஒன்றியம் கெம்ப நாயக்கன் பாளை யம் பேரூர் கழகத்தின் சார் பில், ஒன்றிய செயலாளர்  ஐ.ஏ. தேவ ராஜ் முன்னிலையில், கே.என்.பாளை யம் திமுக பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி மன்ற தலைவருமான, கே.ரவிச்சந்திரன் திமுக நிர்வாகிகள் (சுமார் 250) கழக தொண்டர்களுக்கும் மகளிர் அணியினருக்கும் வேட்டி சர்ட் சேலை ஸ்வீட் காரம் ஆகிய தொகுப்பு களை வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் உடன்  பேரூர் கழக துணைச்செயலாளர் ஆ.ரஜினி தம்பி உள்ளார்.




Previous Post Next Post