சொத்து குவிப்பு வழக்கு - தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு


 சொத்து குவிப்பு வழக்கு - தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மேல்முறையீடு

3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு

Previous Post Next Post