தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை)
மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி...
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்தின் சார்பாக பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிக்க கீழ்கண்டவாறு பேருந்து நிலைய மாற்றங்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
பேருந்து நிலையங்கள்
இயக்கப்படவிருக்கும் வழித்தடங்கள்
1)சிங்காநல்லூர் பேருந்து நிலையம்
மதுரை, தேனி, மற்றும் தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள்
2) சூலூர் பேருந்து நிலையம்
கரூர், திருச்சி, மார்க்கமாக செல்லும் பேருந்து
3)மத்திய பேருந்து நிலையம்
சேலம்,திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
4) புதிய பேருந்து நிலையம்
மேட்டுப்பாளையம் சாலை -ஊட்டி, கூடலூர் செல்லும் பேருந்துகள்
12.01.2024 மற்றும் 14.01.2024 பொது மக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட உள்ளது மேற்கண்ட நாட்கள் ஊர்களுக்கு சிறப்பு பேருந்து வசதியும் கீழ்கண்டவறு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை - மதுரை---200 பேருந்துகள்
கோவை - திருக்சி200 பேருந்துகள்
கோவை -தேனி 100 பேருந்துகள்
கோவை - சேலம்----250 பேருந்துகள்
மேலும் மேற்கண்ட அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் காந்திபுரம் நகரபேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்திலிருத்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் எனவே பொது மக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று தனது பத்திரிக்கை செய்தியில் வெளியிட்டுள்ளார்