தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க,
அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் AG.வெங்கடாசலம் ML
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 07.01.2024 அன்று அந்தியூர் மங்களம் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதை
அடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பள்ளியை பார்வையிட்டு கலந்தாலோசனை மேற்கொண்டார்.