சத்தி அருகே செண்பகபுதூர், குந்தி பொம்மனூர் பகுதியில், நடைபெறும் கோவில் திருப்பணிக்கு, யாசகம் கேட்டு, மடி பிச்சை ஏந்தி, பக்தர்கள் நிதி திரட்டல். கடவுளுக்கு நன்றி சொன்ன கிராம் மக்கள்..

 

அருள்மிகு சிவன் பெருமாள் அருளா லும், ஆதிபராசக்தி அருளாலும், ஈரோ டு மாவட்டம், சத்தியமங்கலம் செண்ப கபுதூர் அருகே, குந்தி பொம்மனூர் அருள்மிகு ஊற்றுக்கண் மாரியம்மன்  அறக்கட்டளை கோவில், அருள்மிகு திம்மராய பெருமாள் கோவில், செண் பக புதூர் பகுதி மக்களை பாதுகாத்து வரும் காவல் தெய்வம்,  அருள்மிகு கரிய காளியம்மன் கோவில் திருப் பணிகள் தடையின்றி நடக்க, போதிய நிதி வசதியை திரட்டிடுவோம் என்ற வேண்டுதலோடு   யாசகம் கேட்டு மடி பிச்சை  எடுக்கும்  தெய்வீக பணிக்கு குந்தி பொம்மனூர் ஊர் பெரியோர் கள்,தாய்மார்கள்,இளைஞர்கள்அனை வரும் ஒன்றிணைந்து,சமயபுரம் அரு ள்மிகு மாரி யம்மன் திருக்கோவில் மற்றும் புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் கோவில்களில்,யாசகம் கேட்டு,மடிப்பிச்சைஎடுத்து, வேண்டு தல் நிறைவேற்றி, கோவில் திருப் பணிக்கு, நிதி திரட்டினர்.

இந்த தெய்வீக பணிக்கு வாய்ப்பு வழங்கி, தங்களுடன் வந்த எல்லாம் வல்ல சிவன் பெருமாள் ஆதிபராசக்தி காவல் தெய்வம் மற்றும் இதர தெய்வ ங்கள், மற்றும் சித்தர்கள் தேவர்கள் மகான்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி என குந்தி பொம்மனூர் ஊர் பொதுமக்கள் தெரிவித்து உள்ள னர்.

Previous Post Next Post