ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் மின் கோட்டம், தொப்பம்பாளையம் ,துணை மின் நிலையத்தில், மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப் பதால், நாளை 18.01.24 வியாழக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில், மின்விநியோகம் இருக்காது என சத்தி கோட்ட மின் பொறியாளர் சண்முக சுந்தரராஜ் தெரிவித்து உள்ளார்.
பாளையம், தொட்டம்பாளையம், கோடே பாளையம் நால்ரோடு ,முடுக்கன்துறை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.