சூலூர் அரசு மருத்துவமனைக்கு பசுமை நிழல் அறக்கட்டளை சார்பாக வாட்டர் டாக்டர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
சூலூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 500 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர் கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 75க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோர் மற்றும் சிகிச்சை பெற வருவோர் சுடு தண்ணீருக்காக சாலையை கடந்து பேக்கரிகளில் அல்லது வீடுகளுக்கு சென்று வாங்கி வரும் சிரமமான நிலை உள்ளது
இந்த நிலையை மாற்றிட சூலூர் பசுமை நிழல் அறக்கட்டளை சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வாட்டர் டாக்டர் அமைக்கப்பட்டது இனிமேல் அரசு மருத்துவமனையிலேயே 24 மணி நேரமும் வாட்டர் டாக்டர் மூலமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் சுடுதண்ணீரையும் பெற்றுக் கொள்ளலாம்